இந்தியா மன அழுத்தத்துக்கும், மாசுபாடுகளுக்கும் தொடர்பு உள்ளது நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2019 மனச்சிதைவு, மன அழுத்தம் போன்ற நோய்களுக்கும் சூழல் மாசுபாடுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.